The Torchlighters Series

விலைமதிப்பற்ற குழந்தைகளை ஒவ்வொன்றாக மீட்பது - சில மாதங்களுக்கு முன்பு மிக கனிவான பெண்ணிடன் இருந்து சிறிய ப்ரீனா கடத்தப்பட்டாள். ப்ரீனா, சிலுவையை அணிந்து வேறே கடவுளுக்கு சேவை செய்யும் மிஷனரியைக் கண்டுபிடிக்க, எப்படி மீண்டும் கோவிலிலிருந்து தப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருகிறாள். இதற்கிடையில் ஆமி கார்மைக்கேல் "கோவில் பெண்களின்" அவல நிலை மற்றும் அதன் உண்மையையும் பற்றி அறிந்து வேதனையடைந்தார். ப்ரீனாவை பிணைக்கைதியாக வைத்திருக்கும் இந்த சக்திவாய்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவிக்க ஆமி கார்மைக்கேலின் உறுதியான தீர்மானம் போதுமானதாக இருக்குமா?